கோவை கோவை: லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பலி நமது நிருபர் மார்ச் 6, 2022 கோவையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.